بسم الله الرحمن الرحيم அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாத்ஹ அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் எனும் எமது அமைப்பு இயக்கசார்பின்றி நடுநிலையான ஒரு சமுதாயத்தினைக் கட்டியெழுப்புவதனை நோக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. எனவே இயக்க மற்று கட்ச்சி வேறுபாடுகளுக்கு வெளியே நின்று நடுநிலயாக செயல்பட ஆர்வமுள்ள சகோதரர்களிடமிருந்து ஆக்கபூர்வமான அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரவேர்க்கின்றோம்.
வெள்ளி, 14 டிசம்பர், 2012
ஞாயிறு, 29 ஜூலை, 2012
வழிகாட்டல் நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்ஹூ
அன்பார்ந்த சகோதரர்களே எவன் ஒருவன் சமூகத்தைப் பற்றி சிந்திக்கவில்லையோ அவன் என் சமூகத்தைச் சேர்ந்தவன் அல்ல என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்' எனவே ஒரு கணம் எமது சமூகத்தைப்பற்றி சிந்தியுங்கள்.
• எமது முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை என்ன?
• கல்வியில் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
• கல்வியில் முன்னேற்றம் காண பெற்றோர்களின் பங்கு என்ன?
மேட்படி பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண எமது பிரதேசத்திலேயே முதன் முறையாக எமது 2001Scholarship Batch இனால் எமது முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை சம்பந்தமாக பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சகல தாய் தந்தையர்கள், நலன்விரும்பிகள் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
• தலைப்பு:-எமது முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை
• உரை:- அஷ்ஷைஹ் ஆயு.அனஸ் மொஹமட் நழீமி. ஆயு.(சூடான் )
• இடம்:- துருக்கராகம மு.வித்தியாலய பிரதான மண்டபம்
• காலம்:- 2012. 05. 05 பி.ப. 2.00 மணி.
அன்பார்ந்த தாய்மார்கள், தந்தைமார்கள், சமூக நலன்விரும்பிகள், இளைஞர்கள் அணைவர்களும் கலந்து கொண்டு நற்பயனைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා
මව්ලවි මුනාබු නුබාර්දීන්. (සාම විනිසුරු) සංවිධායක ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති ශ්රී ලංකා පොදුජන පෙරමුණ ...
-
சாது மிரண்டால் காடு கொள்ளாது. ஞானசார தேரர் அவர்களுக்கு நேர் வழியில் இருப்பவர்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாகட்டும் பௌத்த மதத...
-
මිනිසාට ඇඳුමක්! කතුවරයා/දේශකයා: ඉබ්නු මන්සූර් on 22nd October 2011 සකස්කිරීම: ඉබ්නු මන්සූර් ඇඳුම සංස්කෘතියෙන් සංස්කෘතියට වෙනස්විය හ...
-
அகில இலங்கை இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்pன் ஏற்பாட்டில் கடந்த 12-10-2013 ம் திகதி திஹாரி சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும...