ஞாயிறு, 18 ஜனவரி, 2009

توحيد الألوهية في كتب الهندوسي

توحيد الألوهية في كتب الهندوسي
ஹிந்து வேதங்களின் ஓரிறைக் கொள்கை
அனைத்துப்புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப் படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
(அல்குர்ஆன்:2:01)'
வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்''
(ரிக்: 8:1:1)''
அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன்தான்'' (ரிக் 6:45:16)
இந்து மதங்களிலுள்ள புனித நூல்களில் கூறப்பட்டுள்ள ''ஓரிறை''க் கொள்கை.
''இந்து மதத்தின் அதர்வண வேதத்தில் அல்லோப நிஸத் (1:10) -ல் ''கடவுள் முழுமையானவன், எல்லாப் பிரபஞ்சமும் அவனுடையது. சிவனுடைய ஸ்தானத்தை அலங்கரிக்கும் முஹம்மது அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார். இறைவன் ஒருவனேயன்றி வேறில்லை. அரூபியான அந்த ஆண்டவனையே துதி செய்யுங்கள். மகமது (முஹம்மது ) அல்லாஹ்வின் தூதர். ஏக இறைவனைத் தவிர வேறு தெய்வம் இல்லை''
''யா இக் இத் முஸ்தி இ'' (ரிக் 6:45:16)
பொருள்: வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே.
''அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்'' (ரிக் 10:190:3)
''ஒப்பாரின்றி உலகை ஆள்பவன், இயங்கும் இயங்காப் பொருட்களுக்கும் தலைவன். ஆன்மாவுக்கு அகத்தூண்டல் அளிப்பவன். (ரிக் 1:89:5)
''வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்'' (ரிக்: 8:1:1)
''அந்த வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவன் தான்'' (ரிக் 6:45:16)
இந்து வேதங்களின் பிரம்மசாத்திரம் கூறுகிறது:
''ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்''
பொருள்: இறைவன் ஒருவனே: வேறு எவரும் இல்லை இல்லவே இல்லை.
''ஏகம் ஏவம் அத்விதியம்''
பொருள்: அவன் ஒருவனே, அவனுக்கு யாதொரு இணையுமில்லை.

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...