சனி, 30 நவம்பர், 2013

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை....

ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை............

எனது பெயர் ஜனாஸா! 
நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர்.

என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். எனது நிலைமை மோசமாவதைக் கண்ட சிலர் யாசீன் சூராவை ஓத ஆரம்பித்தனர்.

மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம்! வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார்.

நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன். எனது வாய் திறந்தது. என் சகோதரன் சில துளிகள் தண்ணீரை எனது வாயில் ஊற்றுகிறான். அது அநேகமாக “ஜம் ஜம்” தண்ணீராக இருக்கும். மரணத் தறுவாயில் எனது வாயில் ஊற்ற வேண்டும் என்பதற்காக நான் அதனைப் பாதுகாத்து வைத்திருந்தேன்.

அனைவரும் “லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்” என்று மொழிய ஆரம்பித்தனர். எனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன.

ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன்.

எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது.

அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.

நான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை.

இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா!

அதாவது, இறந்த உடல்!

எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.

வீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன்.

என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை.

குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன்?

குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகளெல்லாம் எங்கே போய் விட்டன?

என்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப் பெட்டிதான்!

இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன்? இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன்! எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன்.

ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன்.

ஆனால் இன்றோ... எனது விளையாட்டு முடிந்து விட்டது.

இது எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும்தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள்.ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் கலைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும்.

ஆதலால் தயாராக இருந்துகொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.

மரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயம் வந்தே தீரும். அது உங்களை இதோ நெருங்கி விட்டது.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும், இறுதித் தீர்ப்புநாளில்தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (சூரா ஆல இம்ரான் 3:185)

Dr-Yousuf Adam என்பவர் Abu Huraira மற்றும் 46 மற்றவைஆகியோருடன்

ஹிஜாமா ( Blood Cupping) பற்றி ஓர் தொகுப்பு. | Dr.Yousufadam's Pages

ஹிஜாமா ( Blood Cupping) பற்றி ஓர் தொகுப்பு. | Dr.Yousufadam's Pages

முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்

முஸ்லிம்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய நவீன கண்டுபிடிப்புக்கள்

உலகின் பலநூறு அரிய கண்டுபிடிப்புக்களை முஸ்லிம் உலகத்தினால் சம கால உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் அவைகளில் பல பின்னர் மறைக்கப்பட்டதுடன் அதை காப்பி பண்ணியவர்கள் தம்மால்தான் இது கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டதுடன் அவர்களின் பெயர்களே சரித்திரத்தில் இடம்பெற்றும் விட்டது. அவ்வாறான ஒருசில கண்டுபிடிப்புக்களின் உண்மைத்தன்மையை பார்ப்போம்.  

  1. 14 ஆம் நூற்றாண்டளவில், காலித் என்ற எதியோப்பியாவின் ஆட்டு இடையன், தனது ஆடுகள் ஒரு குறித்த பழத்தை சாப்பிட்டவுடன் புதுத்தெம்புடன் செல்வதை அவதானித்தான். பின்னர் அவன் அந்த பழக்கொட்டைகளை சூடாக்கி அருந்திப்பார்த்தான். அவனுக்குள்ளும் புத்தெழுச்சி ஏற்படுவதை உணர்ந்தான். அவன் அருந்தியதுதான் உலகின் முதலாவது கோப்பி (Coffee).  இது எதியோப்பியா முழுவதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டில் மக்காவுக்கு யாத்திரை செல்வோர் , இரவு வணக்கங்களுக்கு நித்திரைவிழிப்பதற்காக இதை அங்கு கொண்டுசெல்ல, அந்த நேரத்தில் மக்காவின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த துருக்கியர், அதனை மிகவும் விரும்பி அருந்தினர். பின்னர் 1645 இல் துருக்கியில் இருந்து வர்த்தக நோக்கத்துக்காக இத்தாலியின் வெனிசுக்கு இந்த கோப்பி ஏற்றுமதி செய்யப்பட்டது. அது பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் உலகெங்கும் பரவியது. பெயர்கூட அரபியின் கவ்வா துருக்கியின் கொவ்வே என்று மருவி பின்னர் அதுவே இத்தாலியின் காப்பே (caffe) யாகி ஆங்கிலத்தில் கோப்பி (Coffee) யாகியது.
  2. உண்மையில் ஒரு உருவத்தை பார்க்கும் வேண்டுமானால் உருவத்திற்கே ஒளி இருக்கவேண்டும்.10 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிரேக்கர்கள் கண்ணில் இருந்து ஒளி உருவத்தை நோக்கி செல்வதாகவும் அதனால்தான் கண்ணால் பார்க்கமுடிகிறது என்று நம்பிய காலங்களில், அதே நூற்றாண்டில் அரேபியாவில் வாழ்ந்த புகழ்பெற்ற வான சரித்திர ஆய்வாளரும், கணக்கியல் நிபுணருமான இப்னு ஹைதம் என்பவர் ஒரு முறை தனது அறையில் தூங்கிக்கொண்டு இருந்தபொழுது ஒரு ஜன்னலின் சிறிய துவாரத்தினூடாக சென்ற வெளிச்சம் எதிர்பக்க சுவர்களில் பாரியளவில் விம்பமாக தோன்றுவதை அவதானித்தார். அதைவைத்து ஆராய்ச்சி செய்த அவர், துவாரம் சிரியதாகிற போது, விம்பங்களின் தரம்     அதிகரிப்பதை கண்டுபிடித்தார். அதுவே அவர் முதலாவது கமராவை கண்டுபிடிக்ககாரணமாகியது (Qamara என்ற அரபு சொல்லின் அர்த்தம் இருட்டு என்பதாகும்)
  3. செஸ் என்பது பண்டைய இந்தியாவில் ஆடப்பட்டு இருந்தாலும், அதன் இன்றைய வடிவத்தை கண்டுபிடித்தவர்கள் பாரசீகர்கள். பின்னர் அந்த ஆட்டம் இஸ்லாமிய ஸ்பைனுக்கு கொண்டு செல்லப்பட்டதால் ஐரோப்பியாவில் பிரபல்யமடைந்தது.
  4. ரைட் சகோதரர்கள் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாமிய ஸ்பெயினில் வாழ்ந்த அப்பாஸ் இப்னு பிர்னாஸ் என்ற முஸ்லிம் பொறியிலாளர் மனிதனால் பறக்க முடியும் என்று சிறு வயது முதல் உறுதியாக நம்பினார். இதற்காக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். இறுதியாக 852 ஆம் ஆண்டு பரசூட் போன்ற விமானத்தை உருவாக்கி தமது தலைநகரில் இருந்த பெரிய பள்ளிவாசலின் மினாரத்தில் இருந்து தலைநகரை (Cordoba) ஒரு சிறிய வளம் வந்தார். எனினும் இது பெரியளவில் சாத்தியமாகவில்லை. இருபது வருடங்களாக அதிலுள்ள நெளிவு சுளிவுகளை கற்றறிந்து 875 ஆம் ஆண்டு ஒரு பெரிய மலையில் இருந்து குதித்து 10நிமிடங்கள் வெற்றிகரமாக பறந்து காட்டினார். அந்த நேரம் அவருக்கு வயது 70. இதை கௌரவிக்கும் முகமாக இன்றும் பக்தாத் விமான நிலையத்தில் ஓர் நினைவுதூபி இருப்பதும், சந்திரனின் வளைவினை அளக்கும் குறியீடாக Ibn Firnas என்ற அளவுகோல் பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
    பக்தாத் நகரில் இருக்கும் இப்னு பிர்னாசின் நினைவுத்தூபி 
  5. சுத்தம் ஈமானில் (இறை நம்பிக்கை) பாதி என்று இஸ்லாத்தில் சொல்லப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு தாவர எண்ணையையும், சோடியம் ஹைட்ரோக்சைட் ஒன்று சேர்த்த இன்றைய சவர்க்காரத்தை எகிப்தியர்களால் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களே இன்றைய ஷாம்பூ (shampooவையும் கண்டுபிடித்தனர்.
  6. Crankshaft  எனப்படும் வாகன இஞ்சினில் இருக்கும் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் சுழல வைக்கும் இயந்திரத்தை அல்- ஜசாரி என்ற பொறியியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே பிற்காலத்தில் அனைத்து வகையான மோட்டார் வாகன உற்பத்திக்கு உந்து சக்தியாகமாறியது. இவரே இன்றைய வாகனங்களின் பிஸ்டன் (pistonமற்றும் வால்வுகளின் (valves) முன்னோடி.
    crankshaft
  7. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அல்-சஹ்ராவி என்ற மருத்துவரே இன்றைய சத்திரசிகிச்சைகளின் முன்னோடியாவார். இன்றைய நவீன சத்திர சிகிச்சையில் பாவிக்கப்படும் 200 இற்கும் மேற்பட்ட கருவிகள் அன்று அவரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். மேலும் வில்லியம் ஹாவிக்கு 300 வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்த இப்னு நபிஸ் என்ற மருத்துவர் மனித குருதி சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார். இதற்கும் மேலதிகமாக இவர்களே மயக்கமைய செய்யதல் (Anesthetics) முறையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
  8. காற்றாடி மூலம் நீர் இறைத்தல் முறையை உலகிற்கு634 ஆம் ஆண்டு வாழ்ந்த பாரசீக கலிபாவினால் அறிமுகப்படுத்தப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டிலேயே இது ஐரோப்பாவில் புழக்கத்திற்கு வந்தது.
  9. தடுப்பூசி ஏற்றும் முறையை லூயிஸ் பாய்ச்சர் கண்டுபிடித்ததாக உலகம் நம்புகிறது. ஆனால் அது முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டு 1724 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்த ஆங்கிலேயே தூதுவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட பிறகே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. சின்ன அம்மை போன்ற நோய்களுக்காக சிறு பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றுதல் முறை ஐரோப்பியர்களுக்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பாகவே துருக்கியில் வழக்கத்தில் இருந்துவந்தது.
  10. மையை தொட்டு எழுதும் முறையில் இருந்து மையை பேனாவிற்குள் கொண்ட fountain pen யை கண்டுபிடித்தவர் 953 ஆம் ஆண்டு வாழ்ந்த எகிப்தின் மன்னராகும்.
  11. அல் –ஜிப்ராவை பற்றி பெரிதாக சொல்லத்தேவையில்லை என்று நினைக்கிறேன். இதனை கண்டுபிடித்த அறிஞர் அல்- கவாரிஸ்மி ஆகும். இவரின் பிரபல்யமான புத்தகத்தின் பெயரே அல்- ஜிப்ரா வல் முகாபிலா. அதுவே அல்- ஜிப்ராவாக மாறியது. இதற்கு மேலதிகமாக இவருடன் சேர்ந்து இருந்த அல்- கிந்தி எனும் கணக்கியலாளர் cryptology ஐ கண்டுபிடித்தவர்.  
  12. சிர்யாப் என்று புனைப்பெயரால் அழைக்கப்படும் அலி இப்னு நாபி என்பவரே இன்றைய கண்ணாடியை கண்டுபிடித்தவர்
  13. ஆம் நூற்றாண்டை சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர்களே இன்றைய காசோலை முறையை உலகிற்கு அறிமுகம் செய்தவர்கள். பல நாடுகளுக்கும் சென்று வர்த்தகம் செய்யும் இவர்கள் வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தமது பணத்தை பாதுகாப்பதற்காகவே இதனை அறிமுகம் செய்தனர். அரபியின் saqq என்ற வார்த்தையே cheque என்று மருவியது. அன்று சீனாவில் பணத்தை  வைப்பு செய்துவிட்டு பக்தாத்தில் மீளப்பெறும் முறை முறை இருந்திருக்கிறது.
  14. கலிலியோ கலிலி உலகம் உருண்டை என்றும் சூரியன் உலகத்தை ஓர் நேர்கோட்டில் சுற்றிவருவதாகவும் கூறுவதற்கு 500 வருடங்களுக்கு முன்பாகவே மாபெரும் வானவியலாளர் இப்னு ஹசம் இதனை கூறிவிட்டார். 9ஆம் நூற்றாண்டிலேயே உலகின் சுற்றளவு 40,253.4 kmஎன்று எழுதியும் வைத்திருந்தார். (40,075.16 Km என்று தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள்)
  15. அல்- இத்ரீஸ் என்பவரே உலக வரைபடத்தை முதலில் வரைந்தவர்
குறிப்பு:
  • இதற்கும் மேலதிகமாக பல நூறு கண்டுபிடிப்புக்கள் நிச்சியமாக இருக்கின்றன.
  • இஸ்லாமிய ஸ்பெயினின் (அந்தலூசியா) வீழ்ச்சியும், பக்தாத் மீதான மொங்கோலிய படையெடுப்பும் முஸ்லிம்களின் அறிவியலின் ஒட்டுமொத்த அழிவுக்கு காரணமாகியது. அந்தலூசியா வீழ்ச்சியடைந்து முஸ்லிம்கள் வெளியேறுமாறு பணிக்கப்பட்டாலும் அங்கிருந்த அறிஞர்கள் வெறியேற அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் சிறை பிடிக்கப்பட்டு அங்கிருந்த அனைத்து (100%) நூல்களும் மொழிமாற்றம் செய்துதருமாறு வற்புறுத்தப்பட்டனர். அனைத்து நூல்களையும் மொழிமாற்றவதற்கு மட்டும் 4வருடங்கள் சென்றது. அதன் பின்னர் originalநூல்கள் அனைத்தும் முற்றாக எரித்து சாம்பலாக்கப்பட்டன.
  • அதைப்போல அப்பாசியர்களின் காலம் முதல் அறிவியலின் சிகரமாக விளங்கிய பக்தாத் மொங்கோலியர்களால் முற்றுகையிடப்பட்ட வேளை, பக்தாத் நூலகத்தில் இருந்த இலட்சக்கணக்கான புத்தகங்களை (எத்தனை இலட்சம் புத்தகங்கள் என்பது இன்றுவரை தெரியாமல் இருக்கிறது) டைக்ரீஸ் நதியில் வீசி எறிந்தனர். புத்தகங்களின் மையினால் அந்த நதி கருப்பு நிறமாக மாறியதாக வரலாற்று ஆசிரியர்கள் சொல்லுகிறார்கள்.
  • இந்த இரண்டு சம்பவங்கள் நடைபெற்றிருக்காவிட்டால் நாம் காணும் இன்றைய உலகு வேறுவிதமாக இருந்திருக்கக்கூடும். அதை பற்றி வேறொரு பதிவில் விரிவாக பார்ப்போம்

thanks dilshan.blogspot.com

வியாழன், 28 நவம்பர், 2013

MadawalaNews.Com: (படங்கள் இணைப்பு) மாவனல்லை தெவனகல பிரதேச முஸ்லிம்க...

MadawalaNews.Com: (படங்கள் இணைப்பு) மாவனல்லை தெவனகல பிரதேச முஸ்லிம்க...: இக்பால் - மாவனல்லை மாவனல்லை தெவனகல பிரதேசம் புனித பூமி என்றும், சட்டவிரோதமாக அங்கு குடியேறி உள்ளவர்கள் ( முஸ்லிம்கள் )அதை ஆக்கிரமித்திருப...

MadawalaNews.Com: அல் குர்ஆன் மனனப் போட்டியில் சாதித்த காத்தான்குடி ...

MadawalaNews.Com: அல் குர்ஆன் மனனப் போட்டியில் சாதித்த காத்தான்குடி ...: (பழுலுல்லாஹ் பர்ஹான்) 2013 தேசிய மீலாத் விழா அல் குர்ஆன் மனனப் போட்டி பெண்களுக்கான ஆரம்ப பிரிவில் இரண்டாம் இடத்தை பெற்ற மட்டு-சிசிலியா பெ...

உங்கள் பெற்றோருக்காக

ஓர் இளைஞன் மிகுந்த கோபத்துடன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்தான்.
“இறைத்தூதர் அவர்களே, அந்தக் ‘கிழவனின்’ தொல்லை தாங்க முடியவில்லை. ரொம்பவும் படுத்துகிறார்” என்று உதடுகள் துடிதுடிக்க முறையிட்டான்.
அண்ணல் நபிகளார்(ஸல்) அமைதியாக, “நீ யாரைப் பற்றிச் சொல்கிறாய்?” என்று விசாரித்தார்.
“வேறு யார்? என் தந்தைதான். நான் சம்பாதித்து வரும் பொருளை எல்லாம் அவர் எடுத்துக் கொள்கிறார். 
அடிக்கடிப் பணம் கேட்கிறார். என் சட்டைப் பையில் காசு இருந்தால் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் எடுத்துக்கொள்கிறார்.”

இறைத்தூதர் இளைஞனின் தந்தையை அழைத்துவர ஆள் அனுப்பினார். சற்றுநேரத்தில் வயதான மனிதர் ஒருவர் தள்ளாடித் தள்ளாடி வந்தார். அவரால் சரியாக நடக்கக்கூட முடியவில்லை. முகத்தில் வரிவரியாய் முதுமையின் முத்திரைகள்..! பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தார். 
அண்ணல் நபிகளார் அந்த முதியவரை அமரச் சொன்னார். பிறகு கேட்டார்:

“பெரியவரே, உங்களைப் பற்றி உங்கள் மகன் சொன்னதெல்லாம் உண்மைதானா?
” இடுங்கிப் போன கண்களால் இறைத்தூதரை ஏறிட்டு நோக்கிய அந்தப் பெரியவர் அமைதியான குரலில், ஆனால் உறுதியாகப் பேசத் தொடங்கினார்.
“நாயகம் அவர்களே, இவன் என் மகன். இவனை வளர்த்து ஆளாக்க நான் பட்ட சிரமங்கள் ஒன்றா இரண்டா..! இவன் நிம்மதியாகத் தூங்க வேண்டும் என்பதற்காக நான் தூங்காமல் விழித்த இரவுகள் எத்தனை..! எத்தனை..!
இவனை என் மார்பிலும் தோளிலும் போட்டு எப்படியெல்லாம் செல்லமாக வளர்த்தேன். இவன் பலவீனமாக இருந்தபோது நான் பலசாலியாக இருந்தேன். இவன் ஒன்றுமில்லாதவனாய் இருந்தபோது நான் பணக்காரனாய் இருந்தேன். அப்பொழுதெல்லாம் என் பொருள்களை இவன் எடுத்துப் பயன்படுத்துவதை நான் தடுக்கவில்லை. இவன் கேட்காமலேயே இவனுக்கு எவ்வளவோ செய்தேன்.
இன்று நான் பலவீனன் ஆகிவிட்டேன். இவன் பலசாலியாக இருக்கிறான். நான் ஒன்றுமில்லாதவனாய் ஆகிவிட்டேன். இவன் பணக்காரன் ஆகிவிட்டான். ஆனாலும் இவன் எனக்கு எதையும் தருவதில்லை. நானாக எடுத்துக் கொண்டாலும் தடுக்கிறான். இது நியாயமா இறைத்தூதர் அவர்களே?”
முதியவர் பேசப் பேச அண்ணலாரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. இறைத்தூதர் அந்த இளைஞனை அழைத்து, “நீயும் உன்னுடைய சம்பாத்தியம், பொருள்கள் அனைத்தும் உன் தந்தைக்குரியவையே” என்று அவனை எச்சரித்து அனுப்பினார்கள்.
பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய் தந்தையரை கொஞ்சங் கூட மனதில் ஈரம் இல்லாமல் முதியோர் விடுதியில் கொண்டு போய்த் தள்ளிவிடும் இளைஞர்கள் சிந்திப்பார்களா?
தப்ரானி, பைஹகி ஆகிய இரண்டு
நபிமொழித் தொகுப்பு நூல்.

*************************
(உங்கள் பெற்றோருக்காக) நீங்கள் இவ்வாறு இறைஞ்சிய வண்ணம் இருப்பீர்களாக: ‘என் இறைவனே, சிறுவயதில் எவ் வாறு என்னை இவர்கள் (பெற்றோர்கள்) கருணையுடனும் பாசத்துடனும் வளர்த்தார்களோ, அவ்வாறு இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக.’
*************************

நன்றி: இஸ்லாமிய கல்வி.

செவ்வாய், 26 நவம்பர், 2013

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போகக் கூடாது
என்ன இந்த வாழ்கையென்றே
எண்ணம் தோன்றக் கூடாது
எந்த மனிதன் நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலப்போக்கில் காயமெல்லாம்
மாறிப்போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஓரு கனவு கண்டால்
அதை தினமும் என்றால்
ஓரு நாளில் நிஜமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடு
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் பொர்க்களமே
வாழ்க்கை கவிதை வாசிப்போம்
வானமளவு யோசிப்போம்
மகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்
மூச்சு போலே சுவாசிப்போம்
லட்சம் கனவு கண்ணோடு
லட்சியங்கள் நெஞ்சோடு
உன்னை வெல்ல யாருமில்லை
உறுதியோடு போராடு
மனிதா உன் மனதை கீறி விதை போடு மரமாகும்
அவமானம் படுதோல்வி எல்லாமே உரமாகும்
தோல்வியின்றி வரலாறா?
துக்கம் என்ன என் தோழா?
ஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்
அந்த வானம் வசமாகும்
மனமே ஓ மனமே நீ மாறிவிடு
மலையோ அது பனியோ நீ மோதி விடhttps://www.facebook.com/profile.php?id=100005582910363

MadawalaNews.Com: இலங்கையின் தற்போதைய மொத்தக் கடன் 6518 பில்லியன். ஒ...

MadawalaNews.Com: இலங்கையின் தற்போதைய மொத்தக் கடன் 6518 பில்லியன். ஒ...: இந்த நாட்டில் தற்போது ஒவ்வொரு நபரும் தலா 3 லட்சத்து 21 ஆயிரத்து 472 ரூபா கடனாளிகள் என பிரதி நிதி அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்துள்...

திங்கள், 25 நவம்பர், 2013

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை குறித்து விவாதம் - MHJ பங்கேற்பு

MadawalaNews.Com: அங்கோலா நாட்டில் இஸ்லாத்திற்கு தடை . பள்ளிவாசல்கள்...

MadawalaNews.Com: அங்கோலா நாட்டில் இஸ்லாத்திற்கு தடை . பள்ளிவாசல்கள்...: அங்கோலா நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி இஸ்லாத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பதன் முத...

ஹதீஸ் விளக்கம் : கலாநிதி ரீம் அப்துல் முஹ்ஸின் அஸ்-சுவைலிம் அவர்கள்

இது கடந்த ஹிஜ்ரி 13-01-1435 க்கு சரியாக 16-11-2013 ம்திகதி சனிக்கிழமை சவூதி அரேபியா ரியாத் நகரில் இயங்கிக்கொண்டிருக்கும் அமீரா நூரா பெண்கள் பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரீம் அப்துல் முஹ்ஸின் அஸ்-சுவைலிம் அவர்கள் இலங்கை திகாரிய சுமைய்யா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவிகளுக்கு வழங்கிய ஹதீஸ் விளக்கவுரையின் தமிழாக்கமாகும்.

தமழாக்கம் : முனாப் நுபார்தீன் - ஜே.பி

ஹதீஸ் விளக்கம் 

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ மாலிக் அல் அஷ்அரி அறிவிக்கின்றார்கள்: “ சுத்தம் ஈமானின் பாதியாகும். அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும். தொழுகை என்பது ஒளியாகும். (ஸதகா)தர்மம் செய்வது ஆதாரமாகும். பொறுமை பிரகாசமாகும். குர்ஆன் உனக்கு சார்பான அல்லது எதிரான சாட்சியாகும். ஒவ்வொரு மனிதனும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செய்து அதனை விடுதலை செய்யக் கூடிய அல்லது அழிக்கக் கூடிய விதத்தில் விற்பனை செய்யக்கூடியவனாக  இருக்கின்றான். (ஸஹீஹ் அல்-முஸ்லிம்)

ஹதீஸின் நிலை

இந்த நபிமொழி பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ளது. அது தூய்மையின் பால் கட்டளையிடுகிறது. உள்ளங்கள் அiதியடையக்கூடிய இறை தியானத்தின் பால் ஆர்வமூட்டுகிறது. பிறருக்கு நன்மை பயக்கும் வகையில் தர்மத்தின் பால் தூண்டுகிறது. தௌஹீதின் (ஏகத்துவம்) பிற்பாடு மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றாகிய தொழுகையின் பால் ஆர்வமூட்டுகிறது. பொறுமையின் பால் கட்டளையிடுகிறது. அல்லாஹ்வின் வேதத்தின் பால் கவனம் செலுத்துமாறும் அதன் படி செயற்படுமாறும் தூண்டுதலளிக்கிறது. அதே போல் இறைவழிகாட்டலின் பிரகாரம் செயற்படுவதன் மூலம் ஆத்மாவை பாதுகாத்துக் கொள்ள பிரயத்தனம் செய்யுமாறு தூண்டுகிறது. 

சுத்தம் ஈமானின் பாதியாகும் 

இறைதூதர் (ஸல்) அவர்களின் வார்த்தை (சுத்தம் ஈமானின் பாதியாகும்).

அத்-தஹர்:  இதன் முதல் எழுத்து ழம்மு செய்யப்படுமாயின் அது செயலைக் குறிக்கும். அது மூலச் சொல்லாகும். அதன் முதல் எழுத்து பத்ஹ{ செய்யப்படுமாயின் அது சுத்தம் செய்யக் கூடிய நீரைக் குறிக்கும். அது தஹாரா என்ற அறபுச் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். அது புலன்களுக்குத் தெரியக்கூடிய தெரியாத அழுக்குகளிலிருந்து தூய்மையாகுதல் எனப் பொருள்படுகிறது. ஷரீஆ ரீதியாக தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை அகற்றுவதற்கான செயற்பாடு என்ற கருத்தைத் தருகிறது. 

ஷத்ர்: என்பது ஒன்றின் பகுதியாகும். ஷதர்துஹ{: நான் அதனை இரு பகுதியாக்கினேன். ஷாதிருஹ{ மாலஹ{: பணத்தை பங்கு பிரிப்பவன். அத்தஹ{ரு ஷத்ருல் ஈமான் என்ற கூற்றின் அர்த்தத்தில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றனர். அவற்றுள் சிலவற்றை இங்கு தருகிறேன்.

1. தஹருக்கான கூலி ஈமானுக்கான கூலியின் அரை பங்கோடு இரட்டிப்பாக்கப்படுகிறது. இது பிரதியின் நேரடியான அர்த்தத்திலிருந்து விலகிச் செல்கிறது. அதற்கு ஆதாரமும் இல்லை.

2. இங்கு தஹர் என்பதன் கருத்து: பாவங்கள் பெரும்பாவங்களை விட்டுவிடுவதன் மூலம் தூய்மைப் பெறுவதாகும். ஏனெனில் இதே கருத்தில் இன்னொரு குர்ஆனிய வசனமும் காணப்படுகிறது. (அவர்கள் தூய்மையான மனிதர்கள்- நஹ்ல் 56) இங்கு தூய்மை பெறுவது என்பது ஓரினச் சேர்க்கை போனற பெரும்பாவங்களிலிருந்து தூய்மை பெறுவது என்பதாகும். அதன் படி ஈமான் என்பது இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. அவை நன்மைகளை செய்வதும் விலக்கப்பட்டவைகளை விட்டுவிடுவதுமாகும். விலக்கப் பட்டவைகளை விட்டுவிடுவது என்பது தூய்மை பெறுவதாகும். இதனால் அது ஈமானின் பாதியாகிறது. ஆனால் இக்கருத்து “வுழு ஈமானின் பாதியாகும்” என்ற அறிவிப்பின் மூலம் நிராகரிக்கப்படுவது போல் கருத்து ரீதியாகவும் நிராகரிக்கப்படுகிறது.

3. தஹ{ர் என்பது சிறிய பெரிய தொடக்குகளை நீர் அல்லது தயம்மும் செய்வதன் மூலம் நீக்குவதாகும். ஈமான் என்பது தொழுகையைக் குறிக்கிறது. ஈமான் தொழுகை என்ற அர்த்தத்திலும் வந்துள்ளது. அல்லாஹ் கூறுகிறான்: “அல்லாஹ் உங்கள் ஈமானை வீணாக்குபவனல்ல” (பகரா: 143) இதன் கருத்து நீங்கள் பைதுல் முகத்திசைப் பார்த்து தொழுத தொழுகையை அல்லாஹ் வீணாக்குபவனல்ல என்தாகும். தொழுகை சுத்தமின்றி நிறைவேறாது. இந்த கருத்தின் படி சுத்தம் (தஹ{ர்) அதன் ஒரு பகுதியாகும். இமாம் நவவி குறிப்பிடும் போது : இந்தக் கூற்று மிக நெருக்கமான கூற்றாகும். ஏனக் குறிப்பிடுகின்றார்கள். (முஸ்லிமின் விளக்கம் பாடம் சுத்தம். )

4. தஹர் என்பதன் அர்த்தம் வுழு செய்வதாகும். அது சிறிய பாவங்களை மன்னிக்கச் செய்கிறது. ஈமான் பெரும்பாவங்களை மன்னிக்கச் செய்கிறது அதனால் ஈமானின் பாதியாக ஆகிவிட்டது. இது ஹதீஸின் வெளிப்படையான கருத்திலிருந்து தூரச் செல்கிறது. அதனை நியாயப்படுத்த முடியாது.

5. சொல் செயல் ஆகியவற்றில் ஈமானின் பண்பு யாதெனில் உள்ளத்தை தூய்மைப்படுத்துகிறது. நீரினால் சுத்தம் செய்வது உடம்பை சுத்தப் படுத்துகிறது. இதனால் ஈமானின் பண்புகள் இரு வகைப்படுகின்றன. ஒன்று வெளிப்பகுதியை சுத்தப்படுத்துவது மற்றையது உட்பகுதியை சுத்தப் படுத்துவதாகும். அவை இரண்டும் இரு பகுதிகளாகும். 

அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் பால் தூண்டுதல்: 

இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: (அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை தராசியை நிரப்பி விடும். சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற இரு வார்த்தைகள் அல்லது ஒன்று வானம் பூமிகளுக்கிடையிலுள்ளவற்றை நிரப்பி விடும்.)

இந்த ஹதீஸ் இந்த சிறந்த வார்த்தைகளுக்கு உயர்ந்த கூலியை உள்ளடக்கியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் என்ற வார்த்தை மறுமை நாளில் ஒரு அடியானின் தராசியை பாராமாக்குகிறது. அல்லாஹ் எம்மீது சொறிந்துள்ள உள்ளக வெளியக அருள்களுக்காக அவனுக்காக சிறந்த புகழை உள்ளடக்கியுள்ளது. அதே போன்று சுப்ஹானல்லாஹ் என்ற வார்த்தைக்கு உயர்ந்த கூலி உண்டு. சில அறிஞர்கள் கூறினார்கள்ää: அவை இரண்டினதும் கூலியை அளவிட்டால் அது வானம் பூமிக்கு இடைப்பட்டவற்றை நிரப்பி விடும். 

தஸ்பீஹ்: (துதித்தல்) 

குறைபாடுகளை விட்டும் அல்லாஹ்வை தூய்மைப்படுத்துவதை உள்ளடக்கியுள்ளது. இவ்விரு வார்த்தைகள் பால் ஆர்வமூட்டும் பல ஹதீஸ்கள் காணப்படுகின்றன. அதில் அபூ ஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள் “இரண்டு வார்த்தைகள் அவை நாவுக்கு மிக இலகுவானவை. தராசியில் மிக பாரமானவை. அல்லாஹ்வுக்கு விருப்பமானவை. அவை தான்: சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹிää சுபஹானல்லாஹில் அழீம்” என்றார்கள். (புகாரிää முஸ்லிம்). 

தராசி (மறுமைநாளை) விசுவாசம் கொள்வது கட்டாயமாகும். 

இறைதூதரின் கூற்று: “அவை தராசியை நிரப்பும்”

தராசியை ஈமான் கொள்வது அஹ்லுஸ் ஸ{ன்னா வல்ஜமாஅத்தின் நம்பிக்கைக் கோட்பாடாகும். அபூ ஜவ்பர் அல் தஹாவி குறிப்பிடும் போது: ( மறுமை நாளின் மீண்டெழுதல்ää செயல்களின் கூலிää காண்பித்தல்ää விசாரணைää பட்டோலை வாசிக்கப்படுதல் கூலி கொடுத்தலும் தண்டனை வழங்கலும்ää சிராத் (நேரான பாதையில் செல்லல்) தராசி (நன்மை தீமையை அளவீடு செய்தல்) ஆகியவற்றை நாம் விசுவாசம் கொள்கின்றோம்) .(தஹவிய்யா-456). இது குர்ஆனில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறும் போது: “நாம் மறுமைய நாளைக்காக நீதி எனும் தராசியை வைத்;துள்ளோம். ஒரு ஆத்மா எவ்விதத்திலும் கடுகளவேனும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. விசாரணை செய்ய நாம் போதுமானவர்கள்”. (அன்பியா-47) எனக் கூறுகிறான்.

இன்னும் அல்லாஹ் கூறும் போது: “எவரது தராசு கணதியாக இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். எவரது தராசு கணதி குறைந்ததாக இருக்கிறதோ அவர்கள் தான் தங்களது ஆத்மாக்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியவர்கள். அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். (முஃமினூன்:102-103). ஏன்று கூறுகின்றான்.

மேலும்: “அந்நாளில் கூலிகளை நிறுவை செய்வது உண்மையாகும். எவரது தராசு பாரமா இருக்கிறதோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள்.” (அஃராப் 8).

சுன்னாவில் இதனை உறுதிப்படுத்துவதற்காக இறைதூதர் (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் மறுமை நாளில் படைப்புகளுக்கு முன்பாக எனது உம்மத்திலிருந்து ஒருவனை வெளியெடுப்பான். அவனுக்கு 99 பதிவுகள் விரித்துக் காட்டப்படும். ஒவ்வொரு பதிவும் பார்வையின் நீளமாக இருக்கும். பின்னர் கூறுவான்: இதில் ஏதாவது ஒன்றை நீர் நிராகரிக்கிறாயா? எனது பாதுகாவல்களான எழுத்தாளர்கள் (பதிவாளர்கள்) உனக்கு அநீதி இழைத்தார்களா? அவன் இல்லை இறiவா எனக் கூறுவான். உனக்கு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா? என இறைவன் கேட்பான். அதற்கு அவன் இல்லை இறைவா என்பான். அதற்கு அல்லாஹ் அனால் உமக்கு எம்மிடத்தில் ஒரு நன்மை உண்டுää இன்று உமக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது எனக் கூறுவான். ஒரு காகித அட்டை வெளிக்கொனரப்படும் அதில்  أشهد أن لاإله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله என்றிருக்கும்.  அதாவது அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனின் அடிமையும் தூதுவருமாகும் என காணப்படும். நான் உமது நிறுவையைக் கொண்டுவருகிறேன் என அல்லாஹ் கூறுவான். அம்மனிதன் இந்த பதிவுகளோடு இந்த அட்டை என்ன? என வினவுவான். அதற்கு அல்லாஹ்: நீர் அநியாயம் செய்யப்படமாட்டீர் எனக் கூறுவான். பிறகு அந்த பதிவேடுகள் தராசின் ஒரு தட்டிலும் அந்த சிரிய காகிதத்துண்டு ஒரு தட்டிலும் வைக்கப்படும்;. பதிவுகள் வெறுமையாகிப் போய் அட்டை பாரமாக இருக்கும். இது அல்லாஹ்வின் திருநாமத்தை விட எதுவும் பாரமாக இருக்காது என்பதனாலாகும். (அல்பானியின் ஸஹீஹான ஹதீஸ்களின் தொடர்ச்சி.) 

தொழுகை ஒளியாகும் 

இறைதூதரின் கூற்று: (தொழுகை என்பது ஒளியாகும். ஓளியினால்; நாம் இருளில் வெளிச்சம் பெறுகிறோம். அதன் மூலம் நாம் நன்மைபயக்கக்கூடிய தீமை செய்யக்கூடியவற்றை பிரித்தறியவும் சரியான வழியை பெறவும் முடிகிறது. ஆவ்வாறே ஒரு அடியான் அல்லாஹ் கட்டளையிட்டவாறு தொழுகையை நிறைவேற்றும் போது அவனது இதயம் நேர்வழி எனும் ஒளியைப் பெறுகிறது. சத்தியம் அசத்தியத்தைப் பிரித்தறியும் நிலை ஏற்படுகிறது. அல்லாஹ் கூறுனிறான்: (நிச்சியமாக தொழுகை மானக்கேடான வெறுக்கத்தக்கக் காரியங்களிலிருந்து தடுக்கிறது. (அன்கபூத்: 45). 
அதே போன்று தொழுகிறவரின் முகத்தில் உலகில் பிரகாசம் உண்டாகிறது. அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களது முகங்களில் சுஜுதின் அடையாளங்கள் தென்படும) (பத்ஹ்-29) 

தொழுபவர் மறுமை நாளையிலும் ஒளியுடையவராகக் காணப்படுவார். அல்லாஹ் கூறுகின்றான்: ( அவர்களிடத்திலும் அவர்களது வலது கரங்களிலும் ஒளி காணப்படும்- ஹதீத்-12)

இதனால் தான் நபியவர்கள் தொழுகை அதனை நிறைவேற்றுபவருக்கு ஒளியாக இருக்கும் என்றார்கள். இங்கு கடமையான உபரியான தொழுகையின் பால் பெரருமளவு ஆசையூட்டப்படுகிறது. ஒரு அடியான் தனது உள்ளம் தூய்மைபெற அழுக்குகளிலிருந்து தூய்மையடைய ஏவப்பட்டது போல் அதனை நிறைவேற்ற வேண்டும். இதனால் நல்லடியார்களோடு சேர்ந்து சுவர்க்கம் நுழைய இலகுவாக இருக்கும். 

தர்மம் ஆதாரமாகும் 

நபியவரகளின் கூற்று: தர்மம் ஆதாரமாகும் 

புர்ஹான் என்து: தெளிவான பிரித்துக் காட்டக் கூடிய ஆதாரமாகும் 

மனித உள்ளங்கள் செல்வத்தின் பால் ஆசை கொள்கின்றன. இறைவன் கூறுகின்றான்;: “மனிதர்களுக்கு பெண்கள்ää குழந்தைகள் தங்கம் வெள்ளியால் குவிக்கப்பட்ட குவியல்கள்ää பயிற்றப்பட்ட குதிரைகள் கால்நடைகள்ää விளைச்சல் என்பவற்றின் பாலான மோகம் ஆசை அலங்காரமாக்கப்பட்டுள்ளன) (ஆலு இம்ரான்:14) 

அல்லாஹ் கூறுகின்றான்: (நீங்கள் சொத்தின் பால் அதிக மோகம் கொள்கின்றீர்கள்) பஜ்ர்: 20) அடியான் கருமித்தனம் கொண்டவனாக இருக்கும் நிலையில் ஒரு அடியான் தனது எஜமானின் கட்டளைக்குப் பணிந்து மறுமை நாளில் தர்மம் செய்வோருக்கு அல்லாஹ் தயார்படுத்தி வைத்துள்ள நற்கூலியை எதிர்பார்த்தவனாக தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்தி ஆசையை அடக்கி கடமையாக்கப்பட்ட ஸகாதை அல்லது ஸதகாவை வெளியே எடுத்து தனது சக சகோதரனுக்கு வழங்கும் போது இச்செயற்பாடு அவனது விசுவாசம்ää நிலைத்திருத்தல்ää தூய்மையான உலகப் பொருள் என்பவற்றின் ஆதாரமாக இருக்கிறது. 

பொறுமை பிரகாசமாகும்

நபியவர்களின் கூற்று: (பொறுமை பிரகாசமாகும்) பொறுமை: பதட்டப்படுவதிலிருந்து உள்ளத்தைக் கட்டுப்படுத்துவதாகும். 

பிரகாசம்: 

இப்னு ரஜப் அவர்கள் கூறும் போது: (பிரகாசம் என்பது சூரியனின் பிரகாசத்தையொத்த வெப்பம்ää எரிதன்மை கொண்ட ஒரு வகையான ஒளிச் சுடராகும். அது சந்திரனின் ஒளிக்கு மாற்றமானது. அது எரியும் தன்மையற்ற வெறும் பிரகாசமேயாகும். 
அல்லாஹ் கூறுகின்றான்: “அவன் தான் சூரியனை பிரகாசமாகசும் சந்திரனை ஒளியாகவும் ஆக்கினான். (யூனுஸ்:5) 
மேலும் அவர் கூறுகிறார்: ( பொறுமை உள்ளங்களுக்கு கஷ்;டமாகவும் அது உளப்போராட்டத்தை அதன் கட்டுப்பாட்டை ஆசைகளிலிருந்து அதனை தடுப்பதை வேண்டி நிற்கும் காலமெல்லாம் பிரகாசமாக இருக்கும். (ஜாமிஉல் உலூம் வல் ஹிகம்) 

பொறுமை என்பது பிரகாசமாகும் என்பதன் அர்த்தம் பற்றி இமாம் நவவி கூறும் போது :(பொறுமை புகழப்படக்கூடியது அதனைக் கொண்டுள்ளவன் எப்போதும் பிரகாசமுடையவனாக நேர்வழி பெற்றவனாக சரியானதில் இருப்பவனாகக் காணப்படுவான்) (முஸ்லிமின் விளக்கம்ää தூய்மை என்ற பாடம்.)

இங்கு கீழ்வரும் விடயங்களில் தெளிவு பெறுவது அவசியமாகும்: 

1. அல்லாஹ் பொறுமையின் பால் கட்டளையிட்டுள்ளான்
அல்லாஹ் கூறுகின்றான்: (விசுவாசிகளே நீங்கள் பொறுமையாக இருங்கள்ää பரஸ்பரம் பொறுமை கொள்ளுங்கள் ஒன்றிணைந்திருங்கள்ää அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்) (ஆலு இம்ரான்:200) 
அதே போன்று அல்லாஹ் நபியவர்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள்ää நயவஞ்சகர்களின் தீங்குகளிலிருந்து பொறுமையாக இருக்குமாறு கட்டளையிட்டான். (அவர்கள் கூறும் விடயங்களில் பொறுமையாக இருப்பீராகää காலையிலும் மாலையிலும் அவனது புகழை துதி செய்வீராக) (காப்: 40) 

2.  பொறுமையின் சிறப்பு: பொறுமைக்கான கூலி நிலையான அருள்கள் நிறைந்த சுவர்க்கமாகும். 

அல்லாஹ் கூறுகிறான்: (அவர்கள் பொறுமையாக இருந்தமைக்காக சுவர்க்கத்தில் தனியான அறை வழங்கப்படும் அங்கு அவர்கள் பாதுகாப்புää ஸலாம்ää வாழ்த்துக்களைப் பெறுவார்கள். நிரந்தரமாக இருப்பார்கள். அது நிலையான சிறந்த இடமாகவும் தங்குமிடமாகவும் இருக்கிறது) (புர்கான்:76) 
அல்லாஹ் கூறுகின்றான்: (பொறுமையாளர்களைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் மகத்தான அதிரஷ்டசாலிகளைத் தவிர அதனை அடைந்து கொள்ள மாட்hர்கள்) (புஸ்ஸிலத்: 35)

அல்லாஹ் கூறுகின்றான்: (அவர்களின் பொறுமைக்குக் கூலி சுவர்க்கமும் பட்டுமாகும் (அல்இன்சான்:12) 

அல்லாஹ் கூறுகின்றான்:( பொறுமையாளர்களின் கூலிகள் கணக்கின்றி நிரப்பமாக வழங்கப்படும்) ஸ{மர்:10) 

3. பொறுமையின் வகைகள்: 

அ. அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் பொறுமை கொள்ளல்:

ஒரு அடியான் கடமைகளை நிறைவேற்ற தனது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவது அவசியமாகும். கட்டுப்படுதலை தடுக்கும் தடைகள் நிறைய காணப்படுகின்றன. அவற்றுள் ஷைத்தான்ää ஆத்மாää மனோ இச்சைää உலக ஆபாசங்களளும் அதன் மோகங்களும் முக்கியமானவை. 
அல்லாஹ் கூறுகின்றான்: (தொழுகையைக் கொண்டு உமது குடும்பத்தை ஏவுவீராகää அதில் நீர் பொறுமையாக நிலைத்திருப்பீராக) (தாஹா:132) 
அல்லாஹ் கூறுகின்றான்: ( உமக்கு வஹீயாக அறிவிக்கப்பட்டவற்றை பின்பற்றுவீராகää அல்லாஹ் தீர்ப்பு வழங்கும் வரை பொறுமை கொள்வீராக) (யூனுஸ்:109)

அல்லாஹ் கூறுகின்றான்: ( அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியவர்களாக தமது இரட்சகனை காலையிலும் மாலையிலும் அழைப்பவர்களோடு உமது உள்ளத்தைக் கட்டுப்படுத்துவீராக) (கஹ்ப்:28) 
அல்லாஹ் கூறுகின்றான்: (வானங்கள் பூமி அவற்றுக்கிடைப்பட்டவற்றின் இரட்சகனை வழிபட்டு அவனை வழிப்படுவதில் பொறுமை கொள்வீராக) (மர்யம்:65) 

ஆ. பாவங்களை விட்டுவிடுவதில் பொறுமை கொள்ளல்:

பாவங்களை ஷைத்தான் அலங்கரித்து மக்களுக்கு நல்லதாகக் காண்பிக்கிறான். அவற்றின் பால் பிழையான வழிகளில் அழைக்கின்றான். 
அல்லாஹ் கூறுகின்றான்: (நிச்சியமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரியாகும். அவனை நீங்கள் எதிரியாகக் கொள்ளுங்கள். அவன் தனது கூட்டத்தை அழைப்பதெல்லாம் நரகத்திற்குரியவர்களாக இருப்பதற்காகும்.) (பாதிர்:6) 
இ. சோதனைகள தாங்கிக் கொள்ள பொறுமை கொள்ளல்:

சோதனைகள் அடியார்கள் மீதான அல்லாஹ்வின் நியதிகளில் உள்ளவை. அல்லாஹ் கூறுகின்றான்: அலிப் லாம் மீம் - மனிதர்கள் சோதனைகளைச் சந்திக்காது நாம் ஈமான் கொண்டு விட்டோம் எனக் கூறினால் விட்டுவிடப்படுவார்கள் என நினைக்கின்றார்களா?. அவர்களுக்கு முன்சென்றோரையும் நாம் சோதித்திருக்கிறோம். உண்மைபடுத்தியோரையும் பொய்யர்களையும் அல்லாஹ் நன்கறிவான்) (அன்கப10த்:1-2)

ஒருவன் தனது உடம்புää சொத்துää பிள்ளைகள்ää குடும்பத்தால் சோதனைக்குட்படுத்தப்படுவான். அல்லாஹ் நாடியிருந்த இந்த சோதனை மீது அவன் பொறுமை கொள்வது அவசியமாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: “நாம் உங்களை அச்சம்ää பசிää சொத்துக்கள்ää உயிர்கள்ää பயிர்களின் நஷ்டம் என்பவற்றால் சோதிப்போம். பொறுமையாளர்களுக்கு நன்மாறயாம் கூறுவீராக. அவர்களுக்கு ஏதாவது சோதனை துன்பம் நேரிட்டால்ää நாம் அல்லாஹ்வுக்குரியவர்கள்ää அவன் பக்கமே மீள்கிறோம் என்று கூறுவார்கள். அவர்கள் மீது அவர்களது இரட்சகனின் கிருபையும் அருளும் உண்டு. அவர்கள் தான் நேர்வழி பெற்றவர்கள்). (பகரா- 157.)

குர்ஆன் அடியார்களுக்கான அல்லாஹ்வின் ஆதாரமாகும் 

நபியவர்களின் கூற்று: (குர்ஆன் உனக்கு சார்பான அல்லது உமக்கெதிரான ஆதாமாகும்). யார் அல்லாஹ்வின் வேதத்திலிருந்து சிலவற்றைக் கற்று அதில் கடமையானவற்வை செயற்படுத்தியும் தடுக்கப்பட்டவற்றை விலக்கியும் அதன் வரையறைகளோடு நின்று கொள்கின்றாரோää குர்ஆன் அவருக்கு மறுமைநாளில் ஆதாரமாகவும சிபாரிசு செய்யக் கூடியதாகவும் இருக்கும். 

அபூ உமாமா அல்பாஹிலி (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். (குர்ஆனை ஓதுங்கள். அது மறுமை நாளில் அதனை ஓதியவருக்கு சிபாரிசு செய்யக் கூடியதாக வரும். ஸஹ்ராவைன் என அழைக்கப்படும் சூறா பகராää ஆலு இம்ரான் ஆகிய இரு சூறாக்களையும் ஓதுங்கள். அவையிரண்டும் மறுமை நாளில் மேகமாக அல்லது இறக்கைகளை விரித்த பறவையாக வரும் அவை தமது தோழர்களை மூடிக்கொள்ளும். சூறா பகராவை ஓதுங்கள் அதனை எடுத்துக் கொண்டால் அது பரகத்தாக அமையும். அதனை விட்டுவிட்டால் கைசேதமாகும். அதனை எந்த சூனியக் காரியாலும் வெற்றி கொள்ள முடியாது) முஆவியா கூறும் போது: பதலா என்பது சூனியக்காரியாகும் என்றார். (ஸஹ{ஹ் முஸ்லிம்).

யார் அதன் படி செயற்பட வில்லையோ அதன் படி வழிநடக்கவில்லையோää இன்னும் அதனை எவர் பரகத்துக்காக மற்றும் இறந்து போனவர்களுகான வைபவங்களுக்காகவும் மாத்திரம்  ஓதியுள்ளார்களோ. அப்போது குர்ஆன் அவருக்கெதிராக ஆதாரமாக அமையும். உலகத்திற்கு முன்னால் மறுமையில் அது அவருக்கு கடிவாளமிடும். இப்னு மஸ்ஊம் கூறும் போது: “யார் அதனை முதுகுக்குப் பின்னால் வைக்கிறாரோ அது அவரை நரகத்தின் பால் இட்டுச் செல்லும். மேலும்: மறுமைநாளில் குர்ஆன் வந்து அதன் தோழனுக்கு சிபாரிசு செய்யும். சுவர்க்கத்தின் பால் இட்டுச் செல்லும். அல்லது அவருக்கெதிராக சாட்சிகூறி அவரை நரகத்திற்கு இட்டுச் செல்லும். (ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்). 

நிச்சயமாக உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும்.

நபியவர்களின் கூற்று: ஒவ்வொரு மனிதரும் காலையில் தனது ஆத்மாவுக்காக முயற்சி செயது விரைகிறார்கள். சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டு அதனை விடுவிப்பவராக அல்லது அழிப்பவராக இருக்கின்றார்) ஒவ்வொரு மனிதரும் காலை மாலையை அடைகின்றார்கள். உலக விவகாரங்களுக்காக முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கலல்லர். அவர்களில் சிலர் தமது ஆத்மாவை இம்மை மறுமையின் தண்டனைகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவதனூடாக. இன்னும் சிலர் அந்த ஆத்மாவை அழித்து இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறார்கள். அதாவது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வதனூடாக அவனது கட்டளைக்கு மாற்றமாக நடப்பதனூடாக. அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் முயற்சிகள் பலதரப்பட்டவையாகும். (லைல்: 4). 

இப்னு ரஜப் கூறுகிறார்: இந்த ஹதீஸ் ஒவ்வொறு மனிதனும் தனது ஆத்மாவை அழித்துக் கொள்ள அல்லது விடுவிக்க முயற்சிக்கின்றான். யார் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை அல்லாஹ்வுக்காக விற்று அவனது தண்டனையிலிருந்து அதனை விடுவித்துக் கொண்டார். யார் அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் முயற்சிக்கிறாரோ அவர் தனது ஆத்மாவை பொடுபோக்காக விற்று அதனை அல்லாஹ்வின் தண்டனைக்குரிய பாவங்களில் அழித்து விட்டார். ((ஜாமிஉல் உலூம் வல்ஹிகம்) 

ஹதீஸின் பயன்கள்: 

1. ஈமான் என்பது சொல் செயல் சார்ந்தது. கட்டுப்படுவதனால் கூடும் மாறு செய்வதால் குறையும். 

2. அதிகமாக திக்ர் செய்ய தூண்டுதல். 

3. தூய்iமாக இருக்க தூண்டுதல்.  
    
محاضرة الإسلامية لفضيلة دكتورة ريم بنت عبد المحسن السويلم

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...