ஞாயிறு, 29 ஜூலை, 2012

வழிகாட்டல் நிகழ்ச்சி



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்ஹூ
அன்பார்ந்த சகோதரர்களே எவன் ஒருவன் சமூகத்தைப் பற்றி சிந்திக்கவில்லையோ அவன் என் சமூகத்தைச் சேர்ந்தவன் அல்ல என நபி அவர்கள் கூறியுள்ளார்கள்' எனவே ஒரு கணம் எமது சமூகத்தைப்பற்றி சிந்தியுங்கள். 
• எமது முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை என்ன?
• கல்வியில் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?
• கல்வியில் முன்னேற்றம் காண பெற்றோர்களின் பங்கு என்ன?

மேட்படி பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண எமது பிரதேசத்திலேயே முதன் முறையாக எமது 2001Scholarship Batch  இனால் எமது முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை சம்பந்தமாக பெற்றோர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே சகல தாய் தந்தையர்கள், நலன்விரும்பிகள் அணைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

• தலைப்பு:-எமது முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை
• உரை:- அஷ்ஷைஹ் ஆயு.அனஸ் மொஹமட் நழீமி. ஆயு.(சூடான் )
• இடம்:- துருக்கராகம மு.வித்தியாலய பிரதான மண்டபம்
• காலம்:- 2012. 05. 05 பி.ப. 2.00 மணி.

அன்பார்ந்த தாய்மார்கள், தந்தைமார்கள், சமூக நலன்விரும்பிகள், இளைஞர்கள் அணைவர்களும் கலந்து கொண்டு நற்பயனைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...