திஹாரிய சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியின் புதிய மாணவிகள் அனுமதை2017 ம் ஆண்டு
திஹாரிய சுமையா பெண்கள் அரபுக் கல்லூரியிற்கு 2017 ம் ஆண்டிற்கான
புதிய மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
தகமை: க.பொ.த.ச. தர பரீட்சையில் சித்தியடைந்து கலைப்பிரிவில்
கற்பதற்கான தகமையைப் பெற்றிருத்தல் வேண்டும்.
நேர்முகப்பரீட்சை இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 29-04-17 மற்றும் 03-05-17 ஆகிய இரு தினங்களில் நடைபெறும்.
நேரம் : மு. ப. 9.00 மணி முதல்
இடம் : கலாசாலை வளாகம்.
மேலதிக விபரங்களுக்கு : 0718325296ää 0718384735.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக