செவ்வாய், 1 அக்டோபர், 2013

பொது பள சேனா என்ற இனவாத அமைப்பு கடந்த 17-03-2013 அன்று கண்டியில்

பொது பள சேனா என்ற இனவாத அமைப்பு கடந்த 17-03-2013 அன்று கண்டியில் நடாத்திய முஸ்லிம் விரோத மாநாட்டில் அதன் செயலாளர் (அஞ்)ஞான சேர (ஹொற) தேரர் ஆற்றிய முஸ்லிம் வரோத உரையின் ஒரு பகுதி.
குறிப்பிடத்தக்க விஷேடம் என்னவென்றால் அவர் தனது உரையில் முஸ்லிம்கள் சிங்கள கண்னிப் பெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று கூறுகின்றார் அதன் போது அனைவரும் கைதட்டி தங்கள் மகிழ்சியை வெளிக்காட்டுகின்றார்கள்.

எதற்கு கைதட்டுவதென்றே அறிவற்ற மக்கள்தான் அவர்களுக்குப் பின்னால் செல்கின்றார்கள் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...