செவ்வாய், 7 ஜனவரி, 2014

Inamullah Masihudeen
இலங்கையில் இன்று அமுலாக்கப் படுகின்ற உயர்கல்விச் சீர்திருத்தங்களின் அடிப்படையில் பட்டதாரி கற்கைகளுக்கான தனியார் இஸ்லாமிய பல்கலைக் கழகமாக ஜாமியாஹ் நளீமியாஹ் பதிவு  செய்யப் படுவதற்கான பெரும்பாலான தகைமைகளையும் உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டிருக்கின்றது.

அன்று நளீம் ஹாஜியார் அவர்கள் அன்றைய ஜனாதிபதி பிரேமதாஸ மற்றும் கல்வி உயர்கல்வி அமைச்சர் லலித் அதுலத் முதலி ஆகியோருடன் இது தொடர்பாக
மேற்கொண்ட ஆலோசனைகளின் பொழுது இலங்கையின் உயர்கல்வி கட்டமைப்பு அதன் கொள்கை கோட்பாடுகள் இன்றைய பரப்புகளை கொண்டிருக்கவில்லை.

அதே போன்று இஸ்லாமிய கற்கைகளில் கலாநிதி,முதுமாணி கற்கைகளை நிறைவு செய்தவர்களின் பற்றாக் குறையும் சமூகத்தில் நிலவியமையும் கவனத்தில் கொள்ளப் பட்டது..தற்பொழுது பேராசிரியர்களாக,கலாநிதிகளாக, முதுமாணிகளாக, நளீமீக்களும் சமூகத்தில் பலரும் இருப்பதனால் எங்கள் கனவு கிட்டிய எதிர்காலத்தில் நிறைவேறலாம் என எதிர்பார்க்கலாம்.

அங்கீகரிக்கப் பட்ட உயர்கல்வி பட்டதாரிக் கற்கைகளுக்கான நிறுவனமாக ஜாமியாஹ் மாறுவதில் இருக்கின்ற பல்வேறு நலன்களுக்கு அப்பால் உயர்கல்வித்துறையின் உலகமயமாக்கல்,நவீன கற்பித்தல் அணுகுமுறைகள், சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகங்களுடனான இணைவுகள் என இன்னும் பல அடைவுகளையும் ஜாமியாஹ் பெற்று தென் கிழக்காசியாவில் எப்படிப் போனாலும் இலங்கையில் அரபு இஸ்லாமிய மற்றும் வாழ்வாதாரக் கற்கைகளை கற்கின்ற சகலருக்கும் மிகச் சிறந்த தனியார்   இஸ்லாமிய பல்கலைக் கழகமாக ஜாமியாஹ் நளீமியாஹ் பரிணமிக்க முடியும். இன்ஷா அல்லாஹ்.

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...