வடக்கிலிருந்த முஸ்லிம்களை விடுதலை புலிகளால் துரத்திய சம்பவத்தின் கலந்துரையாடல் (வீடியோ)
வடக்கிலிருந்த முஸ்லிம்களை விடுதலை புலிகளால் துரத்தி அனுப்பப்பட்ட சம்பவம் நிச்சயமாக யாராலும் மறக்கமுடியாத ஒன்று எனலாம். இது சம்பந்தமாக 2011ல் டான் தமிழ் ஒளியில் ஒளிபரப்பான நேர்கணல் இது.
இக்கலந்துரையாடலில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஷர்தார் சந்தித்து பேசும் பிரமுகர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதான ஆசிரியருமான அல்ஹாஜ் எம்.எம் அமீன் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் பொதுச் செயலாளர் லுக்மான் ஸஹாப்தீன் ஆகியோர்களை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக