திங்கள், 16 ஜூன், 2014

காவிக் காடையர்களுக்ெகதிராக அணிதிரள்வோம்


காவிக் காடையர்களுக்ெகதிராக அணிதிரள்வோம்

அன்டையீர்

அஸ்ஸலாமு அலைக்கும்

அலுத்கம நமது சகோதரர்களுக்கு எதிரான இரத்த வெறி பிடித்தக் காவிக் காடையர்களின் அராஜகம் மிகவும் தீவிரமாக அரங்கேறிக் கொண்டிருப்பதாக உடகங்கள் தொடர்ந்து செய்தி வௌியிட்டுக் கொண்டிருக்குன்றன

எனவே இந்த அரக்கர்களின் வெறியாட்டத்திற்க்கு எதிராக முஸ்லிம் அரசுயல் மற்றும் சமயத் தலைமைகள் இயக்கங்கள் தனித்தனியாகப் பிரிந்து செயல்படாது ஒன்றுபட்டு செயல்பட முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றேன்,


 والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا : " 

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) ''எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக. எங்களுக்காக உன்னிடமிருந்து (தக்க) ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக. இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக'' என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.


4:76        .நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கிறார்கள்;. நிராகரிப்பவர்கள் ஷைத்தானின் பாதையில் போர் செய்கிறார்கள்;. ஆகவே (முஃமின்களாகிய) நீங்கள் ஷைத்தானின் நண்பர்களுக்கு எதிராகப் போர் புரியுங்கள் - நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி பலஹீனமானதேயாகும்.

எங்கே அந்த உதவியாளர்கள்? எங்கே அந்த பாதுகாவலர்கள்
எங்கே அந்த நம்பிக்ைகயாளர்கள்?
எங்கே அந்த அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்கள்.

அணிதிரளுங்கள் அல்லாஃ்வின் உதவி வெகு தொலைவில் இல்லை 

முனாப் நுபார்தீன்,

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...