வியாழன், 17 ஏப்ரல், 2014

புதிய மாணவர் அனுமதி ஹிஜரி 1435(2014)

புதிய மாணவர் அனுமதி ஹிஜரி 1435(2014)
திஹாரியில் நடைபெற்றுவரும் சுமைய்யா பெண்கள் அரபுக் கலாசாலை அதன் ஹிஜரி 1435(2014) ம் கல்வியாண்டுக்கான புதிய மாணவிகளை இணைத்துக் கொள்ளவுள்ளது.
எனவே இக்கற்கை நெறியில் சேர்ந்து கல்வி பயில ஆர்வம் உள்ள சாதாரணதர பரீட்ச்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவிளிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன
நேர் முகப் பரீட்ச்சை இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் மே மாதம் 3,4 ம் திகதிகளில் நடை பெறும்
எனவே ஆர்வமுள்ள மாணவிகள் குறித்த தினத்திற்கு முன் கிடைக்கக் கூடியதாக சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அனுப்புமாறு வேண்டப் படுகின்றார்கள்
இப்படிக்கு நிருவாகம்
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு
071-6366050, 077-3063732

கருத்துகள் இல்லை:

මුස්ලිම්වරුන්ගේ සිරුරු භූමදානය කිරීමට නීතිමය කටයුතු සම්පාදනය සඳහා

මව්ලවි මුනාබු නුබාර්දීන්.  (සාම විනිසුරු) සංවිධායක  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ මහ කිරිබ්බෑව කොට්ඨාශය සභාපති  ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණ ...