உலமா சபையின் அறிக்கைக்கு கருத்துத் தெரிவித்த மற்றும்
தெரிவிக்க இருக்கின்ற அனைவருக்கும்.
அன்புடையீ!
ஆஸ்ஸலாமு அலைக்கும்.
தயவு செய்து கருத்துத் தெரிவிப்பவர்கள் நாகரீகமான முறைகளை கையாளவும்
இலங்கையில் உள்ள இருபத இலச்சம் முஸ்லீம்களுடையவும் இருபது இலச்சம் வகையான சிந்தனைகளின் பிரகாரம் அவர்களால் நடக்க முடியாது அவர்களுக்கென்று ஒரு யாப்பு இருக்கும் அதன் பிரகாரம்தான் அவர்களால் செயல்பட முடியும் என்பதனை நாம் முதலில் புறிந்து கொள்ளுதல் வேண்டும்.
அடுத்ததாக அவர்களின் காய் நகாத்தல் காலசூழ்நிலைகறுக்கேற்ப்ப கலநிலவரங்களைக் கருத்தில் கொண்டு தூர நோக்குடன் கூடியதாகத்தான் இருக்கும் இருக்க வேண்டும்.
உலமா சபையின் கஹட்டகஸ்திகிலிய கிளை போன்ற ஒருசில கிளைகளில் மாத்திரம் சில வேசதாரிகளை அவர்கள் எட்டு வருடம் மத்ரஸாவில் இருந்த ஒரே காரணத்திற்காக உள்வாங்கி இருப்பது உண்மையே அவர்களக்கு மார்க்கமும் தெரியாது ஒரு மண்ணும் தெரியாது அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துவது மட்டுமே
இப்படியான வேசதரரிகளிடமிருந்து உலமா சபையை தூய்மை செய்வார்கள் என்று நம்புகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக